பதிவிறக்கவும்
அம்சங்கள்
அழைத்தல்மெசேஜிங்குழுக்கள்சேனல்கள்Meta AIஸ்டேட்டஸ்பாதுகாப்பு
தனியுரிமைவலைப்பூசெயலிகள்உதவி மையம்பிசினஸுக்கு
உள்நுழைக
பதிவிறக்குக

Meta AI மூலம் WhatsApp இல் நிறைய விஷயங்களைச் செய்யலாம்

உங்கள் நண்பர்களுடனான சந்திப்பை எளிதாக ஒருங்கிணைப்பது முதல், குழு உரையாடலில் பகிர படங்களை உருவாக்குவது வரை, Meta AI எதற்கும் உதவி பெறுவதை எளிதாக்குகிறது, இவை அனைத்தும் WhatsApp இன் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையுடன் மேற்கொள்ள முடிகிறது.

பயன்படுத்திப் பாருங்கள்

இந்த அம்சங்கள் அனைத்துப் பயனர்களுக்கும் கிடைக்காமல் போகக்கூடும். இதன் கிடைக்கும்தன்மை குறித்து இங்கே மேலும் அறிக.

Search bar with 'Ask Meta AI or Search' text and a blue-purple gradient circular logo on the left.
@Meta AI asking to settle a debate on the best musician of all time, accompanied by a smiley face emoji.
A group of friends looking at a mobile device.

Meta AI உங்கள் WhatsApp அனுபவத்தை இன்னும் சிறந்ததாக்குகிறது.

  • "டிராவல் கிளப்" என்ற குழு உரையாடலில் ஐரோப்பாவிற்கு ஒரு பயணம் திட்டமிடப்படுவதையும், அதில் Meta AI பயண உதவிக்குறிப்புகளை வழங்குவதையும் காட்டும் ஸ்மார்ட்ஃபோன்.
  • "லஞ்ச் கிளப்" என்ற பெயரில் 5 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு உரையாடலையும், அழைப்புகள் மற்றும் தேடலுக்கான பட்டன்களையும், அதில் அறிவிப்புகள் முடக்கப்பட்டிருப்பதையும் காட்டும் ஸ்மார்ட்ஃபோன் திரை.
  • கிராண்டு பிரிக்ஸ் பற்றிய மெசேஜ்கள், பங்கேற்பாளர்களின் பெயர்கள், எமோஜிகள் மற்றும் அனுப்புக பட்டன்களுடன் "ஃபேன்ஸ்" என்ற குழு உரையாடலைக் காட்டும் ஸ்மார்ட்ஃபோன்.
  • விஷயங்களைச் செய்து முடிக்கலாம்

    கணித கணக்குகளைத் தீர்ப்பது முதல், படத்தைத் திருத்துவது அல்லது குழு உரையாடலில் அனைவரும் ஒப்புக்கொள்ளும் உணவகத்தைக் கண்டுபிடிப்பது வரை, நீங்கள் வாசகம் அல்லது குரல் என எதை விரும்பினாலும், Meta AI மூலம் உதவி பெறுங்கள்.

    மேலும் அறிக
  • நீங்கள் கற்பனை செய்வதை உருவாக்கலாம்

    உங்கள் குழு ஐகானாகப் பயன்படுத்த, உங்கள் வீடியோ அழைப்பிற்கான பின்னணியாக அமைக்க அல்லது உரையாடலில் அனுப்ப உங்கள் படங்களைத் திருத்த அல்லது புதிய AI-உருவாக்கிய படங்களை உருவாக்க Meta AI-ஐப் பயன்படுத்தி உங்கள் யோசனைகளுக்கு உயிர் கொடுங்கள்.

    மேலும் அறிக
  • மிக எளிதாக இணைந்திடலாம்

    படிக்காத மெசேஜ்கள் குவியத் தொடங்கும்போது, Meta AI அவற்றை விரைவாகச் சுருக்கமாகக் கூற உதவும், எனவே நீங்கள் உடனடியாக உரையாடலில் கலந்து கொள்ளலாம். தனிப்பட்ட செயலாக்க தொழில்நுட்பம், Meta அல்லது WhatsApp உங்கள் மெசேஜ்களை படிக்காமலேயே அவற்றைச் செயலாக்க Meta AIக்கு உதவுகிறது.

    மேலும் அறிக

AI-ஐ பாதுகாப்பாகவும் தனிப்பட்ட முறையிலும் பயன்படுத்தலாம்

WhatsApp மூலம் பெறும் AI அனுபவங்களை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. எப்போதும் போல, உங்களின் தனிப்பட்ட மெசேஜ்களும் அழைப்புகளும் எப்போதும் பேசுவோர் இடையே ரகசியம் காக்கப்படும். உங்கள் தனிப்பட்ட மெசேஜ்களைப் பயன்படுத்தும் அம்சங்களைப் பொறுத்தவரையில், Meta அல்லது WhatsApp உங்கள் மெசேஜ்களைப் படிக்காமலேயே பதிலை உருவாக்கிட Meta AI-ஐ தனிப்பட்ட செயலாக்க தொழில்நுட்பம் செயல்படுத்துகிறது.

மேலும் அறிக

Meta AI உடனான மறைநிலை உரையாடல்கள், AI உடன் உரையாடுவதற்கான மிகவும் தனிப்பட்ட வழியாகும்.

AI உடன் தனிப்பட்ட முறையில் பேசுலாம்

Meta AI உடனான மறைநிலை உரையாடல்கள் தனிப்பட்டவை மற்றும் Meta மற்றும் WhatsApp உட்பட வேறு எவருக்கும் காட்டப்படாது.

அதை யாராலும், ஏன் எங்களாலும் கூட அணுக முடியாது

ரகசியக்காப்பு செய்யப்படுதல் மற்றும் தனிப்பட்ட செயலாக்கத்தால் பாதுகாக்கப்பட்ட, Meta AI உடனான மறைநிலை உரையாடல்கள் Metaவினால் அணுக முடியாத பாதுகாப்பான சூழலில் செயலாக்கப்படுகின்றன.

தற்காலிகமானது மற்றும் சேமிக்கப்படாதது

நீங்கள் உரையாடலில் இருந்து வெளியேறும்போது, உங்கள் உரையாடல்கள் மறைந்துவிடும், அவற்றை மீட்டெடுக்க முடியாது.

WhatsAppகுள்ளேயே பதில்களைப் பெறலாம்

Meta AI உதவத் தயாராக உள்ளது, அதைப் பயன்படுத்த பல வழிகள் உள்ளன - நீங்கள் உரையாடலிலேயே நேரடியாகக் கேட்டாலும் சரி அல்லது WhatsApp இல் உள்ள பிற AI அனுபவங்களை ஆராய்ந்தாலும் சரி.

எதைப்பற்றியும் கேட்கலாம்

கற்க, உருவாக்க மற்றும் ஆராய்ந்துப் பார்க்க Meta AI உடன் உரையாடுங்கள். உங்கள் அடுத்த விடுமுறை இலக்கிடத்தை ஆராய்வது முதல், சரியான வார்த்தைகளில் ஒரு மெசேஜை எழுதுவது வரை, Meta AI உதவிகரமாக இருக்கும்.

மேலும் அறிக

புதிய தோற்றத்தை உருவாக்கலாம்

நீங்கள் கற்பனை செய்யக்கூடியதை உருவாக்க, செல்ஃபியைப் பதிவேற்ற, எந்தச் சூழ்நிலையிலும் உங்களைக் கற்பனை செய்து அதன் விளைவுகளை உங்கள் குழு உரையாடலில் பகிர்ந்து கொள்ள Meta AI-ஐப் பயன்படுத்துங்கள்.

மேலும் அறிக

படங்களைத் திருத்தலாம்

நீங்கள் விரும்பிய தோற்றத்தில் உங்கள் படத்தைப் பெறுங்கள். புதிய பின்னணியைச் சேர்க்க, ஒரு பொருளை அகற்ற, அதை ஒரு விளக்கப்படமாக மாற்ற மற்றும் பலவற்றைச் செய்ய Meta AI-ஐக் கேளுங்கள்.

மேலும் அறிக

உங்கள் படங்களின் மூலம் கற்றுக்கொள்ளலாம்

உங்களுக்குத் தெரியாத ஒரு தாவரத்தைப் படம் எடுத்தாலோ அல்லது கணிதக் கருத்தைப் புரிந்துகொள்ள உதவி தேவைப்பட்டாலோ, உங்கள் படங்களில் உள்ளவற்றைப் பற்றி அறிய Meta AI-ஐப் பயன்படுத்துங்கள்.

மேலும் அறிக

கூடுதல் உதவி தேவையா?

அனைத்துப் பொதுவான கேள்விகளையும் காண்க
WhatsApp மூலமான Meta AI பாதுகாப்பானதா?
WhatsApp மூலமான Meta AI தனிப்பட்டதா?
WhatsApp இல் Meta AI அசிஸ்டெண்ட்டை நான் எப்படிப் பயன்படுத்துவது?
Meta AI உடன் ஒரு 'மறைநிலை' உரையாடலில் நான் எவ்வாறு உரையாடுவது?
அனைத்துப் பொதுவான கேள்விகளையும் காண்க
WhatsApp இல் உரையாடியபடி மொபைலைப் பார்த்தவாறு புன்னகைக்கும் பெண்

தனியுரிமை

மேலும் அறிக
ஒருவரையொருவர் பார்த்தபடி புன்னகைக்கும் தாயும் மகளும்

அழைப்பு

மேலும் அறிக
WhatsApp இல் வீடியோ உரையாடல் அம்சத்தைப் பயன்படுத்தியபடி புன்னகைக்கும் இரண்டு நண்பர்கள்

குழுக்கள்

மேலும் அறிக
சிரித்துக் கொண்டும் பேசிக்கொண்டும் தொடர்பில் இணைந்திருக்கும் பெண்களும் நண்பர்களும்

மெசேஜிங்

மேலும் அறிக

சேனல்கள்

மேலும் அறிக

ஸ்டேட்டஸ்

மேலும் அறிக
ஒரு மொபைல் சாதனத்தில் பிசினஸுக்கான WhatsAppஐப் பயன்படுத்தியபடி பேசிக்கொண்டிருக்கும் இரு ஆண் சகாக்கள்

WhatsApp
business

WhatsApp இல் பிசினஸ் குறித்து மேலும் அறிகமேலும் அறிக
பதிவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
பதிவிறக்குக

நாங்கள் வழங்கும் சேவைகள்

அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது

நம்மைப் பற்றிய தகவல்

எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை

WhatsApp ஐ பயன்படுத்துங்கள்

AndroidiPhoneMac/PCWhatsApp Web

உதவி தேவையா?

எங்களைத் தொடர்புகொள்ளவும்உதவி மையம்செயலிகள்பாதுகாப்பு ஆலோசனைகள்
பதிவிறக்குக

2026 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கைதளவரைபடம்
  • தமிழ்
  • मराठी
  • हिन्दी
  • বাংলা
  • ਪੰਜਾਬੀ
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • Afrikaans
  • azərbaycan
  • Bahasa Indonesia
  • català
  • čeština
  • dansk
  • Deutsch
  • eesti
  • English
  • español
  • Filipino
  • français
  • Gaeilge
  • hrvatski
  • italiano
  • Kiswahili
  • latviešu
  • lietuvių
  • magyar
  • Melayu
  • Nederlands
  • norsk bokmål
  • o‘zbek
  • polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • română
  • shqip
  • slovenčina
  • slovenščina
  • suomi
  • svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • Ελληνικά
  • български
  • қазақ тілі
  • македонски
  • русский
  • српски
  • українська
  • עברית
  • اردو
  • العربية
  • فارسی
  • ไทย
  • 한국어
  • 日本語
  • 简体中文
  • 繁體中文(台灣)
  • 繁體中文(香港)